மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட இந்த விஷயத்திற்காக ஸ்ரீ ரெட்டியை கட்டாயபடுத்திய நடிகர்... பட வாய்ப்பிற்காக நடிகை செய்த கேவலமான செயல்.!?
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் இருக்கும் இடத்தில் எப்போதும் சர்ச்சைகள் இருந்துகொண்டே தான் இருக்கும். முதன் முதலாக ஸ்ரீ ரெட்டி, 'நேனு நன்னா' என்ற திரைபடத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதன் பின் அரவிந்த் 2, ரெட்டி டைரி, கிளைமாக்ஸ் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், இந்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதனால் காலபோக்கில் சினிமா வாய்ப்பை இழந்த நடிகை ஸ்ரீ ரெட்டி படவாய்ப்பிற்காக அழைந்தார். இதனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் நிர்வாண போராட்டத்தை கையில் எடுத்தார். இந்த போராட்டத்தினால் தெலுங்கு திரைப்பட சங்கம் இவர் நடிப்பதற்கு தடை விதித்தது.
இதன் பின்பு, கோலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, தமிழிலும் ஒரு படத்தில் கூட நடிக்காமலயே இவரின் சர்ச்சை பேச்சால் மட்டுமே மிகவும் பிரபலமானார். ஒரு பேட்டியின் போது இவர் நடிகர் விஷாலுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என்று கூறியது தமிழ் திரையுலக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்து விஷால் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை.
தற்போது ஸ்ரீ ரெட்டி, பாகுபலி நடிகர் ராணா தகுபதியின் சகோதரர் ஆபிரஹாம் மீது குற்றம் சாட்டியுள்ளார். படவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாலியல் உறவை வைத்து அவரது ஆணுறையை சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு படவாய்ப்பும் பெற்று தராமல் ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பேட்டி தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.