மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ரீதேவி வீட்டில் நடந்த விசேஷம்.! அவரது மகள் நன்கு வளந்துட்டாரே.! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த விஜயகுமார்- மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகள் ஸ்ரீ தேவி. அவர் சத்யராஜ் மற்றும் குஷ்பு நடிப்பில் வெளிவந்த ரிக்ஷா மாமா படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து நடிகை ஸ்ரீ தேவி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது கியூட்டான நடிப்பால் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்டு பிரபலமானார்.
சினிமா துறையில் நடிகை ஸ்ரீ தேவி
ஸ்ரீதேவிகடந்த 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் அவர் காதல் வைரஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் ஹீரோயினானார். அதனை தொடர்ந்து அவர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். ஸ்ரீ தேவி தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றார்.
இதையும் படிங்க: அடுத்த ஹீரோயின்கள் ரெடி.. அம்மாவை போலவே கொள்ளை அழகில் தேவயானி மகள்கள்!! லேட்டஸ்ட் புகைப்படம்!!
மகளின் பிறந்தநாள்
நடிகை ஸ்ரீ தேவி 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து
கொண்டார். அவர்களுக்கு ரூபிகா என்ற மகள் உள்ளார். அவருக்கு அண்மையில் 8வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களை ஸ்ரீதேவி சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் ஸ்ரீதேவியின் மகளா இது.! நன்கு வளர்ந்துவிட்டாரே என கூறி வருகின்றனர்
இதையும் படிங்க: என்னது தந்தையின் படத்தில் நடிக்க போகிறாரா அதிதி சங்கர்... அவரே கூறிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!!