ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் ஸ்ரீதேவி!! 34 வயதிலும் இளமை குறையாத தோற்றம்.. நீங்களே பாருங்க..
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் அசத்தலான புகைப்பட தொகுப்பு ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது.
ரிக்ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமவில் பிரபலமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நடச்சத்திரமாக ஜொலித்த இவர், ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.
அதனை தொடர்ந்து தேவதையை கண்டேன்,பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அதன்பிறகு இவருக்கு பெரியளவில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார் ஸ்ரீதேவி. என்னதான் குடும்பம், குழந்தை என ஒருபுறம் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அம்மணி எப்போதும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார்.
புகைப்படம், வீடியோக்களை என புது புது பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்ஸ் பெற்றுவரும் இவர், மாடர்ன் உடையில் அழகிய சிரிப்புடன் தேவதை போல் உள்ள குயூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடயே லைக்ஸ்ஸை பெற்று வருகிறார்.