மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! எவளோ பெருசு! நடு ரோட்டில் ஸ்ரீ ரெட்டி செய்யும் காரியத்தை பாருங்கள்! வீடியோ!
திரை துறையில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டதாக அரை நிர்வாண போராட்டம் நடத்தி மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகின் மிக பெரும் புள்ளிகள் மீது குற்றம் கூறிய இவர் பின்னர் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என இவரது பட்டியல் நீண்டுகொண்டே போனது. மேலும் பேட்டியலில் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல், அவலங்கள் பற்றி அவர் பேசினார். இதனால் பிரபலமானர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது
ஸ்ரீரெட்டிக்கு நடிகர் ராகவா லாரண்ஸ் படவாய்பு கொடுத்துள்ளார்.
தற்போது அவர் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய காணொளி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் லாரண்ஸ் கொடுத்த காசு பட்டசாக வெடிக்கிறது. மேலும் பட்டாசை லைட்டர் வைத்து பத்த வைத்தற்க்கும் விமர்சித்து வருகின்றனர்.