53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
எனக்கு திருமணம் முடிந்துவிட்டதா?.. "நானே சொல்றேன்" - முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுருதி ஹாசன்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையும், நடிகர் கமல்ஹாசனின் மகளாகவும் இருப்பவர் நடிகர் சுருதிஹாசன். தமிழ் திரைப்படங்களில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது மும்பையில் வசித்து வரும் சுருதிஹாசன் (Sruthi Hassan) தனது நண்பர் சாந்தனுடன் தங்கி இருக்கிறார்.
இருவரும் அவ்வப்போது தாங்கள் மகிழ்ச்சியாக தங்களது நேரத்தை செலவிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் சமீபத்தில் தகவல் பரவியது.
இதற்கு விளக்கம் கொடுத்துள்ள நடிகை சுருதிஹாசன், "எங்களுக்கு திருமணம் ஆகவில்லை. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறும் நான் திருமணத்தை மட்டும் எதற்காக மறைக்கப் போகிறேன்?" என்று கூறியுள்ளார்.