மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலாகலமாக நடந்த பிக் பாஸ் சுஜா வருணியின் அசத்தலான திருமண புகைப்படங்கள்!
பல்வேறு தமிழ் படங்களில் சிறு சிறு வேடம் மற்றும் பாடல்களுக்கு நடனமாடிவந்தவர் நடிகை சுஜா வருநீ. பிரபல தனியார் தொலைக்காட்ச்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார் சுஜா. மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றாலும் தந்து கடின முயற்சியால் போட்டியின் இறுதிவரை சென்றார் சுஜா. ஆனால் போட்டியில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுஜா பிரபல நடிகரான சிவாஜிகணேசனின் பேரன் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இவர்களது திருமண பத்திரிகை சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.
அதைத்தொடர்ந்து அவருக்கும் நடிகர் சிவாஜியின் பேரன் சிவகுமாரை திருமணம் செய்துள்ளார். பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மகன்தான் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பெரும்பாலான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.