மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாக்குறவங்க எங்க வேணும்னாலும் பாத்துக்கோங்க".. தன் உடலை குறித்து சில்க் ஸ்மிதா இவ்வாறு கூறினார்.! மனம் திறந்த நடிகை.!
கோலிவுட் திரையுலகில் கண்களாலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. 1980களில் தொடங்கி இப்போது வரை இவரின் இடத்தை நிரப்ப வேறு எந்த நடிகையாலும் முடியவில்லை.
சில்க் ஸ்மிதா முதன்முதலில் மேக் அப் ஆர்டிஸ்டாக திரைதுறையில் அறிமுகமாகி பின் சில படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை ஈர்த்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து கவர்ச்சி கன்னி என பெயர் பெற்றார்.
இதுபோன்ற நிலையில், நடிகை சுலோக்ஷனா சில்க் ஸ்மிதா பற்றி ஒரு பேட்டியில் சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது, " சில்க் ஸ்மிதா பெரியளவில் படிக்கவில்லை என்றாலும் மிகவும் அறிவானவர். அவரின் ஆடைகளை அவர் மட்டுமே தேர்ந்தெடுப்பார்.
அவ்வாறு ஒரு படத்தின் படபிடிப்பின் போது சில்க் ஸ்மிதாவிடம் மேல் ஒரு துண்டு போட்டு மறைத்து உக்கார சொன்னேன். அதற்கு அவர் பார்த்தா பார்த்துட்டு போகட்டும் என்று குழந்தை மாதிரி கூறினார்". இவ்வாறு சில்க் ஸ்மிதாவை பற்றி நடிகை சுலோக்ஷனா பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.