நடிகை சுனேனா இப்படி எல்லாம் பண்ணுவாரா.. அதிர்ச்சியடைந்த படக்குழு.!



Actress sunaina latest news

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் சுனேனா. இவர் தமிழில் 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்த ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்று தந்தது.

Sunena

'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தாலும், இதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் இவர் மட்டுமே நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளியான மாசிலாமணி, நீர் பறவை, சமர், ட்ரிப், லத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றி அடைந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

இது போன்ற நிலையில், தற்போது சுனேனா மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் 'ரெஜினா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பு நிறைவு பெற்று விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunena

இதன்படி 'ரெஜினா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மலை மேலிருக்கும் பகுதியில் எடுக்கப்பட்டதாகும். இப்படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி வருகின்றன. இதன்படி நடிகை சுனேனா, தனது உடைமைகளை தோள் மேல் தூக்கி வைத்துக்கொண்டு நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.