மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா..பெரிய மனசு தான்.. நடிகை சன்னி லியோனுக்கு ஷாக் கொடுத்த கிராமத்தினர்....! அப்படி என்ன செய்துள்ளார்கள் பாருங்க...
உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர், தற்போது கவர்ச்சி தாண்டி நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களிலும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.
மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கணவர் மற்றும் நண்பர்களுடன் கோளாகலமாக கொண்டாடி உள்ளார் . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர். மேலும் கர்நாடகாவில் ஒரு கிராமத்தினர் சன்னி லியோன்கு பெரிய கட்டவுட் வைத்து பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடி இருக்கின்றனர். அது மட்டுமின்றி ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களையும் செய்துள்ளனர். அதை பார்த்து சன்னி லியோனே ஷாக் ஆகி தனது இன்ஸ்ராவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "என்னால் இதை நம்பவே முடியவில்லை. உங்களை கவுரவப்படுத்தும் விதமாக நானும் ரத்த தானம் செய்கிறேன். நன்றி...என்னை ரொம்ப ஸ்பெஷல் ஆக உணர வைக்கிறீர்கள். லவ் யூ" என தெரிவித்து உள்ளார்.
Karnataka state's Mandya district's Kommerahalli Sunny Leone fans club celebrated her birthday meaningfully by cutting cake, donating blood and serving food. And also praised her as 'Goddess of poor kids' https://t.co/5nZLEunN2G @SunnyLeone @DanielWeber99 pic.twitter.com/XTWJ0GkPzX
— NewsFirst Kannada (@NewsFirstKan) May 13, 2022
Fans of #Bollywood star @SunnyLeone celebrated her birthday at Kommerahalli Village in #Mandya district of #Karnataka. Fans cut a #BirthdayCake , distributed #biriyani and organised a blood donation camp in the name of #SunnyLeone .. pic.twitter.com/2v20OmnBoq
— Yasir Mushtaq (@path2shah) May 13, 2022