மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா!! நடிகை சன்னி லியோனுக்கு இத்தனை கோடி சொத்து மதிப்பா? எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆபாச படங்கள் மட்டும் இல்லாது சினிமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் மாகாராணி வேடத்தில் கம்பீரமாக நடித்து ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் தற்போது ஷீரோ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சதீஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவருகிறார் நடிகை சன்னி லியோன். இந்நிலையில் தற்போது நடிகை சன்னி லியோனின் முழு சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. நடிகை சன்னி லியோனுகு ரூ. 100 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.