மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொது இடத்திற்கு இப்படியாமா வருவது...! நடிகை தமன்னாவின் ஹோலி பண்டிகை உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர் கல்லூரி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன்பின்னர் அவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் நடிகை தமன்னா தற்போது சினிமா மட்டுமின்றி வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மாடர்ன் என்ற பெயரில் நடிகைகள் பொது இடத்திற்கு மோசமான உடை அணிந்து வருகின்றனர். அப்படி தற்போது நடிகை தமன்னாவும் ஹோலி பண்டிகைக்காக ஒரு உடை அணிந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பொது இடத்திற்கு வரும்போது இப்படியெல்லாமா உடை அணிவது என விமர்சனம் செய்து கலாய்த்து வருகிறார்கள்.