மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல லட்சம் மதிப்புள்ள வித்தியாசமான உடையில் நடிகை தமன்னா எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா....! வைரல் புகைப்படங்கள்....
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தமிழில் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களின் மூலம் பிரபலமான இவர் இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.
இந்நிலையில் தமன்னா நடிப்பில் இன்னும் சில தினங்களில் F3 படம் வெளியாகவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அங்கு அவர் அணிந்து வந்த வித்தியாசமான உடை தான் தற்போது ட்ரெண்டிங். பல லட்சம் மதிப்புள்ள வித்தியாசமான உடையில் அங்கு அவர் சென்றுள்ள அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...