ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கன்னமெல்லாம் கொழு கொழுனு மாறி உடல் எடை கூடிப்போன தமன்னா! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகை தமன்னா கொரோனா பாதிப்பிற்கு பின் சற்று உடல் எடை கூடியதுபோல் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பலவருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் தமன்னா, மேலும் இவருக்கு தென்னிந்திய அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் கல்லூரி, படிக்காதவன் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறிவிட்டார் தமன்னா.
தமிழில் கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் தமன்னா நடித்திருந்தார். அதன்பிறகு சமீபத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது கொரோனா வைரஸில் இருந்து மீண்டுல தமன்னா தற்போது முதன்முறையாக 11th Hour என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
அந்த வெப் சீரிஸின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமன்னா பார்ப்பதற்கு கொஞ்சம் உடல் எடையை கூட்டியது போல் தெரிகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
Pics from the Press Conference of Gorgeous @tamannaahspeaks’s web series #11thHour for @ahavideoIN
— OverSeasRights.Com (@Overseasrights) November 9, 2020
Directed by @PraveenSattaru pic.twitter.com/LC4N7zqrK6