அட இவரா... முதன் முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் 32 வயது நடிகை... யார் அவர் தெரியுமா.?



actress-thamana-joined-rajinikanth-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டு பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்து அன்று முதல் இன்று வரை பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15 தேதி துவங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கயுள்ளார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Rajinikanth movie

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகை தமன்னா முதன் முறையாக ரஜினியுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.