53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த துணை நடிகை! ஷாக் புகைப்படங்கள்!
தமிழில் ஒருசில குறும்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதன் பின்னர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 7 ஆம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன் பின்னர் காதலில் சொதப்புவது எண்ணப்படி படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் இவருக்கு மேலும் புகழை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் நாயகி நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருப்பார் தன்யா. அதன் பின்னர் இவரை பெரிதாக எந்த படங்களிலும் காண முடியவில்லை.
தமிழ் கைவிட்டாலும் தெலுங்கு, கன்னடம் என பிசியாக நடித்துவந்ததவர் தற்போது அங்கும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் மாடர்னான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் தன்யா. அதில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் பார்ப்பதற்கு ஹீரோயின் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் தன்யா. இதோ அந்த புகைப்படங்கள்.