#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குட்டை பாவாடையில் செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தன்யா - புகைப்படம் இதோ!
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.
இவரது இயற்பெயரான அபிராமியை இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தன்யா ரவிச்சந்திரன் என்ற பெயரோடு சினிமாவில் வந்தார்.
கருப்பன் திரைப்படத்திற்கு முன்பே அவர் பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காத நிலையில் கருப்பன் திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
மேலும் கருப்பன் திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் புடவையில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது உடல் எடை குறைந்து தான்யா மாடர்ன் உடையில், மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் கருப்பன் பட நாயகியா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.