மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்ளாடையுடன் நெஞ்சில் குத்திய டாட்டூ தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா.. சூடுபிடிக்கும் இணையதளம்
வெறும் உள்ளாடையுடன் நெஞ்சில் டாட்டூ குத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இன்றுவரை இருப்பவர் த்ரிஷா. துணை நாடியாக அறிமுகமாகி இன்று முன்னணி நாயகியாக உள்ளார். விஜய், அஜித், சூர்யா, ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
ஆனாலும் நயன்தாரா போன்று இவரால் பெரிய அளவில் சம்பளம் வாங்க முடியவில்லை. பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் தற்போது அம்மணிக்கு சற்று மவுசு குறைந்து வருகிறது. இதானால் விரைவில் பெரிய ஹீரோ யாருடைய படத்திலாவது நடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் த்ரிஷா.
இந்நிலையில் பட வாய்ப்பிற்காகவும், தற்போதும் தனது இளமையை வெளியே காட்ட வேண்டும் என்பதற்காகவும் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவருகிறார் த்ரிஷா. அந்த வகையில் நெஞ்சில் டாட்டூ குத்தியதை வெறும் உள்ளாடையுடன் காண்பித்து, மல்லாக்க படுத்திருக்கும் புஸ்கிப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.