#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதிய அப்டேட்ஸ்... விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷாவின் கேரக்டர் பெயர் என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் விஜயின் லியோ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.
அஜித்துடன் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள த்ரிஷா, அவருக்கு காதலியாக மட்டும் தான் நடித்துள்ளார். ஆனால் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் முதன்முறையாக அஜித்குமாருக்கு மனைவியாக நடித்துள்ளார் நடிகை திரிஷா.
இந்நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷாவின் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது. அதாவது திரிஷாவின் கேரக்டர் பெயர் கயல் என்று தகவல் கசிந்துள்ளது. தற்போது அஜித் -திரிஷா இடையிலான காம்பினேஷன் காட்சிகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.