மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தக்காளி தொங்குற இடமா அது?.. பிரபல நடிகையின் உச்சகட்ட கவர்ச்சி.. அசத்தல் கிளிக் இதோ.!
பாலிவுட்டில் சர்ச்சை மற்றும் கவர்ச்சி நாயகிகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில், சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் மட்டும் நடித்திருந்தாலும், இந்திய அளவில் தனது வித்தியாசமான உடை அலங்காரத்தால் பிரபலமானவர் உர்பி ஜாவேத்.
இவர் எப்போதும் வித்தியாசமான உடைகளை அணிந்துவந்து, பாலின சமத்துவத்தை மக்களிடையே போதிப்பதாக கருத்து தெரிவித்து பிரபலமானார். இவர் அணியும் உடைகள் மார்பகம் மற்றும் பெண்ணுறுப்பை மட்டும் குறிப்பாக மறைக்கும் வகையில் அல்லது அப்பட்டமாக காண்பிக்கும் வகையில் தயார் செய்யப்படும்.
உடை அலங்காரம் செய்யும் நபரின் உச்சகட்ட சிந்தனை திறன் உர்பியிடம் வெளியாகும். தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், உர்பி ஒருபக்க மார்பகத்தை உடையாலும், மற்றொன்றை கையாளும் மறைத்து காது மற்றும் வாயில் தக்காளியை வைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.