மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்; வைரல் கிளிக்ஸ் இங்கே.!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் வாணி போஜன் (Vani Bhojan). விமான பணிப்பெண்ணாக வேலையை தொடங்கிய வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்து பின் திரையில் அறிமுகமானார்.
முதலில் தனக்கு கிடைத்த படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களை ஏற்று நடித்து வந்த வாணி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடித்து தமிழக அளவில் பிரபலமடைந்தார்.
பின் நீண்ட இடைவெளி விட்டு ஓ மை கடவுளே, லாக்கப் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்த படங்கள் மற்றும் ஓடிடி வெளியீடு தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தேவதை போல வாணி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.