ப்பா!! பிங்க் கலர் உடையில் பார்க்க பளபளன்னு இருக்கும் வாணிபோஜன்!! வைரல் புகைப்படங்கள்..



Actress Vani Bojan latest pink color photos

நடிகை வாணிபோஜனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீரியல் டு சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் வாணிபோஜன். பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ள இவர், சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தெய்வமகள் தொடர் முடிவடைந்தபிறகு ஒரு சில டிவி தொடர்களில் நடுவராக கலந்துகொண்ட இவர், தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

Vaani Bojan

ஏற்கனவே சில படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் அம்மணி. அதேநேரம், தனது அழகனா புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது ரசிகர்களுக்கு பகிர்ந்துவருகிறார். இந்நிலையில், பிங்க் கலர் சுடிதாரில் பார்ப்பதற்க்கு பளபளன்னு இருக்கும் புகைப்படங்களை வெளியிட, தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.