#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை எமி ஜாக்சன் காதலிக்கும் நபரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? அடேங்கப்பா!
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து மட்டுமே நடிக்க தொடங்கிறார். அதே போல் சம்பள விஷயத்திலும், அறிமுக நடிகைகளுக்கு வழங்கும் சம்பளம் போல், இல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் தொகை கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எமி நடித்திருந்தார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2 . 0 திரைப்படத்திலும் நடிகை எமி ஜாக்சன் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் நேற்று நடிகை எமி ஜாக்சன் அவரது காதலருடன் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் George Panayiotou வைத்தான் காதலித்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
George Panayiotouன் தந்தை Andreas Panayitou “The Ability Group” என்கிற நிறுவனத்தின் உரிமையாளர். அவரின் சொத்து மதிப்பு மட்டும் 400 மில்லியன் பவுண்டுகள். இந்திய ரூபாய் மதிப்பில் இது 3500 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.