மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புது வீட்டில் கிறிஸ்மஸை ஆனந்தமாக கொண்டாடிய நடிகை அனன்யா பாண்டே.!
பொதுவாக ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், ரம்ஜான், கிறிஸ்மஸ் உள்ளிட்ட ஒரு சில பண்டிகைகளின்போது அனைத்து மதத்தினரும் அந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என நினைப்பது தற்போது இயல்பாகிவிட்டது.
ரம்ஜான் பண்டிகையின்போது முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் மற்ற மதத்தைச் சேர்ந்த நபர்களுக்கு பிரியாணி செய்து கொடுப்பதும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நபர்கள் மற்ற மதத்தினருக்கு பரிசுகளை வழங்குவதும் வாடிக்கையாகி வருகிறது.
அந்த வரிசையில் மற்ற மதத்தைச் சேர்ந்த பண்டிகைகளையும் தற்போது அனைத்து மதத்தினரும் மெல்ல, மெல்ல கொண்டாட தொடங்கியிருக்கின்றனர். தொடர்பான பல்வேறு செய்திகளை தற்போது நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த வகையில், பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவரான அனன்யா பாண்டே இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் தன்னுடைய புதிய வீட்டில் கிறிஸ்மஸ் கொண்டாடியது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளத்தில் அது தொடர்பான புகைப்படங்கள் விருப்பங்களை வெகுவாக பெற்று வருகிறது.