மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை பங்கமாக கலாய்த்த இயக்குனர்..
மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன் பிரபலமாக பேசப்பட்டு வந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் ஓமர் லுலு இயக்கத்தில் 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இப்படத்தின் ஒரு காட்சியில் பிரியா வாரியர் புருவத்தை அசைப்பது போன்ற காட்சி இருக்கும்.
மேலும் இந்த காட்சி இணையத்தில் மிகவும் வைரலானது. இந்த காட்சிக்காகவே ப்ரியா வாரியர் பற்றி அடிக்கடி பேசப்பட்டு வந்தார். இதன்படி இந்த காட்சி குறித்து இவரிடம் பேட்டி கேட்டபோது நானே யோசிச்சி தான் இதை பண்றேன் என்று கூறியிருப்பார்.
இந்த நிலையில், 'ஒரு அடார் லவ்' படத்தினுடய இயக்குநர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்பேட்டியில் பிரியா வாரியரின் பேட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ப்ரியா வாரியரை கலாய்த்து ஓமர் லுலு பதிலளித்தார்.
அவர் கூறியது, "ஒரு படத்தில் நடித்து பிரலமாகி விட்டால் உடனே இயக்குநரை மறந்து விடுவது சாதரணமாகி விட்டது. இவ்வாறு நடிகையை பங்கமாக கலாய்த்த ஓமர் லுலுவின் பேட்டி வைரலாகி வருகிறது.