மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Jyothika Meet Prithviraj: 15 ஆண்டுகளாக தொடரும் நட்பு.. நண்பரை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் ஜோதிகா.. Picture Of Day இதுதான்..!
நடிகர் சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டது தென்னிந்திய திரையுலகம் அறிந்த ஒன்றாகும். அவர்கள் இருவரும் காதல் வயப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை இருவரும் ஒத்த கருத்துள்ள மனதுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
நடிகை ஜோதிகா கடந்த 2007ல் மலையாள நடிகர் பிரித்வி ராஜுடன் மொழி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜோதிகா, எம்.எஸ். பாஸ்கர், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மூலமாக நண்பர்களாகிய ஜோதிகாவும், பிரித்வி ராஜும் இடையில் சந்திக்க பெரிதளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடனும், பிரித்வி ராஜ் தனது மனைவி சுப்ரியா மேனனுடனும் நேரில் சந்தித்துள்ளனர். அந்த போட்டோ வைரலாகி வருகிறது.
Friends who inspire! ❤️ pic.twitter.com/bSn1FURVsO
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 26, 2023