திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல! சொக்கவைக்கும் அழகில் ஐஸ்வர்யா தத்தா!! மயங்கிய நெட்டிசன்கள்!!
தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் ஹீரோயினாக மிகவும் ஹோம்லியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனைத் தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆச்சாரம், ஆறாது சினம் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அப்படங்கள் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.
அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் செய்த சில செயல்களால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி அவரை ராட்சச ராணி என அழைத்தனர்.
ஐஸ்வர்யா தத்தா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது திருமண கோலத்தில், கொள்ளை கொள்ளும் அழகில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.