திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செம ஹாட்டாக ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம்!! சொக்கிப் போன இளசுகள்!!
தமிழில் நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
படங்களில் பெருமளவில் பிரபலமாகாத அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் அவரது சில செயல்களால் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கும் ஆளானார்.
அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நடித்துள்ளார்.சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது செம கிளாமரான மேலாடை மற்றும் பேண்டில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.