திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களை கவர அரைகுறை ஆடையில் அப்படியே காட்டி போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா தத்தா... வைரல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்...
தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து பாயும் புலி, சத்ரியன், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் ஐஸ்வர்யா நடித்த எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் மக்களிடையே பெரும் பிரபலமானார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் அவரது சில செயல்களால் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கும் ஆளானார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அரைகுறை ஆடையில் அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.