திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குறுகுறு பார்வையில்.. செம கியூட்டாக, ஹாட்டாக ஆளை மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!! கிக்கேத்தும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் அவர்களும் இவர்களும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து அவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடிப்பார். ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். அவரது கைவசம் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிட்சன் போன்ற படங்கள் உள்ளன.
இந்த நிலையில் ஹோம்லியாக நடித்து வந்த அவர் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அண்மையில் கூட வெளிநாட்டில் தனது தோழிகளுடன் குட்டை உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் செம க்யூட்டாக, ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.