மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வெள்ளை உடையில் சாக்லேட் சிலை போல் நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!" வைரல் போட்டோஸ்!
சன் டிவியில் ஒளிபரப்பான "அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதையடுத்து 2010ம் ஆண்டு "நீதானா அவன்" திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து "அட்டகத்தி" படத்தில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து தமிழில் பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், தர்மதுரை, மனிதன், முப்பரிமாணம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், செக்கச்சிவந்த வானம், வடசென்னை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 33 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். மேலும் இவரைப் பற்றி இதுவரை எந்த கிசுகிசுவோ, வந்ததியோ வந்ததே இல்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது, வெள்ளை நிறத்திலான நீளமான கவுனில் சாக்லேட் சிலை போல் அவர் நின்று போஸ் தரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பதிவிட்ட 2 மணிநேரத்தில் சுமார் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளது அந்தப் புகைப்படம்.