மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் நண்பருடன் டேட்டிங் சென்ற அஜித் மகள்.? வைரலான் புகைப்படம்.!
கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
மேலும் அஜித் குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி வந்தது.
இது போன்ற நிலையில், அஜித் குமார் ஷாலினி தம்பதியினரின் மூத்த மகள் தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அங்கு தனது நண்பர்களுடன் டேட்டிங் சென்றிருப்பதாக புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பாவிற்கு தெரியாமல் டேட்டிங் போறீங்களா என்று கிண்டலாக கலாய்த்து வருகின்றனர்.