மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசிரியர் தினத்தன்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அஜித் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். அவரின் எளிமையும், புன்னகைக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரசியல் பற்றிய பேச்சு வரும் போது தனக்கு அரசியல் ஆசையே கிடையாது என கூறியுள்ளார்.
மேலும் நடிப்பை தாண்டி அறிவியல் விஞ்ஞான துறையில் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்க மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பத்திரிக்கை ஒன்றில் பேராசிரியர் அஜித் என்று வந்தது. மேலும் ஆசிரியர் தினத்தன்று வந்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த அஜீத் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் அண்ணா 💐 🎉 🙏 #WhyIamThalaAJITHFan pic.twitter.com/oA5qZtmNbh
— Malaysia Thala Ajith Fan Club ᴬᴷ60 (@Thalafansml) September 5, 2019