மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவ்வளோ வயசாகியும் விஜய்க்கு இது கூட தெரியல! அசிங்கப்படுத்திய தல ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அஜித் படம் வெளியாகப் போகிறது என்றால் விஜய் ரசிகர்கள் அஜித் படத்தை கலாய்ப்பதும், விஜய் படம் வெளியாகப் போகிறது என்றால் தல ரசிகர்கள் அதை கலாய்ப்பதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்நிலையில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தின் வேட்டி கட்டு பாடல் நேற்று மாலை வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் வழக்கம் போல விஜய் ரசிகர்கள் வேட்டி கட்டு பாடலை கலாய்க்க ஆரம்பித்தனர். வேட்டி கட்டு பாடல் தல மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே விவாத பொருளாக மாறியது.
ஒருவரை ஒருவர் மாறி மாறி வேட்டியையும் அந்த பாடலின் வரிகளையும் வைத்து கலந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்க்கு இவ்வளவு வயசாகியும் இன்னும் சரியாக வேட்டி கூட கட்ட தெரியவில்லை என்று தல ரசிகர்கள் ஆதாரத்துடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் நடிகர் விஜய் வேட்டியுடன் வெளிநாட்டிற்கு செல்வார், அங்கு விமான நிலையத்தில் நடைபெறும் சோதனையில் தனது சட்டையை கலட்டி, வேட்டியுடன் போஸ் கொடுப்பார் தளபதி விஜய். இந்த புகைப்படத்தில் விஜய் சரியாக வேட்டி காட்டவில்லை என்பது போல அதை மார்க் செய்து தல ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.