திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தல அஜித் வெறியர்களே... தல தரிசனத்திற்கு தயாரா?: ரீ-ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் பில்லா.!
கடந்த 2007ம் ஆண்டு அஜித் குமார் (Ajith Kumar), நயன்தாரா, நமிதா, பிரபு, ரஹ்மான், ஆதித்யா, சந்தானம் (Santhanam) உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பில்லா. இப்படம் கடந்த 1980ல் ரஜினியின் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தின் மறுஉருவாக்கம் ஆகும்.
ரஜினியின் பில்லா திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை ஈடு செய்யும் வகையில், அஜித்தின் பில்லாவுக்கும் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. எம்.எஸ் விஸ்வநாதன் இசை, யுவனால் 2007ல் மெருகூட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் நகரில் உள்ள விஜய் திரையரங்கில், ஜனவரி 07ம் தேதி அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
#Billa 🔥 Fans celebration show Sunday evg 🥳 @VijayTheatre @bookmyshow #VidaaMuyachi pic.twitter.com/QSUVOLziv1
— Vijay Theatre 4K 🎥 (@VijayTheatre) January 4, 2024