ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை பார்த்து கண்கலங்கிய 80 வயது பாட்டி; என்ன கூறினார் தெரியுமா?.!
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜித் குமார், அருண் விஜய், அனுஷ்கா, திரிஷா, அனைகா, பார்வதி நாராயணன், விவேக், நாசர், டேனியல் பாலாஜி, சுமன் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.
இப்படம் கடந்த ஜனவரி 2015ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் ரூ.105 கோடி வரை வசூல் செய்தது.
ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வழங்கியிருந்தார். அப்பா-மகள் பாசப்பிணைப்பை அடிப்படையாக கொண்டு ஆக்சனுடன் உருவாகிய திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தை சர்வஜித் கிருஷ்ண மோகன் என்பவர் தனது 80 வயது பாட்டியுடன் சமீபத்தில் பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த பட்டி அஜித்தின் நடிப்பை வெகுவாக பாராட்டியதாகவும், அஜித் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என கூறியதாகவும் ட்விட் பதிவு செய்துள்ளார்.
Me and my 80yr old #grandmother were watching #YennaiArindhaal yesterday. She was really impressed about #AjithKumar sir’s acting and loved the film to the fullest! She enquired if #YA2 would come. Finally said, #Ajith 100 aandu vaazhanum!@menongautham sir, happy tears 🥺
— Sarvajit Krishna Mohan (@SarvajitKM) July 16, 2023