#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முத்த காட்சியில் மொத்தமாக கவர்ந்து இழுத்த அஜித் ரீல் மகள் அனிகா.! தல ரசிகர்கள் அதிர்ச்சி.!
மாலிவுட் உலகில் குழந்தை நட்சத்திரமாக 2007ஆம் வருடம் அனிதா சுரேந்திரன் அறிமுகமாகினார். இதன்பின் மலையாளத்தில் பல படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார்.
2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகர் ஆன அஜித்குமாரின் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு பின்பு அனிகாவிற்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தது.
அனிகா சுரேந்திரன் மீண்டும் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமாருடன் இணைந்து விசுவாசம் படத்திலும் நடித்திருந்தார். இது தவிர நானும் ரவுடிதான், மிருதன், மாமனிதன் போன்ற தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.
குழந்தை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த அனிகாவிற்கு 18 வயது நிரம்பியுள்ள நிலையில் ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. மேலும் இவர் 'புட்டபொம்ம' என்ற தெலுங்கு ரீமேக் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லரில் அனிதாவின் முத்தக் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.