மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்த அஜித் குமாரின் மகன்.. ரசிகர்கள் பாராட்டு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பைக் ரேசிங், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் தடம் பதித்து சாதனை படைத்து வருகிறார்.
அதேபோல் இவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி இறகுப்பந்து வீராங்கனையாக உள்ளார். இதில் நடிகர் அஜித்குமார் சமூக வலைதளங்களில் வலைதளங்களில் இல்லை என்றாலும் மனைவி ஷாலினி சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அஜித்-ஷாலினி தம்பதியினரின் மகன் ஆத்விக் சமீபத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனை அஜித் குமாரின் ரசிகர்கள் குட்டி தல என்று சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.