#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முழு கவர்ச்சி மங்கையாக மாறின கமல் மகள் அக்ஷரா ஹாசன்! சாக் புகைப்படங்கள்!
உலகநாயகன் கமலுக்கு இரண்டு மகள்கள். சுருதி ஹாசன், அக்சரா ஹாசன். இருவரும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.
அதேபோல ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமான கமலின் இளைய மகள் அக்ஷரா, தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அக்ஷ்ரா நேற்று நடந்த பிலிம்பேர் கிளாமர் அன்ட் ஸ்டைல் விருது விழாவில் கலந்துகொண்டுள்ளார். அவர் படுக்கவர்ச்சியான உடை அணிந்து வந்தது பலரையும் கவர்ந்துள்ளது.