மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. அப்பட்டமா தெரியுதே; வெள்ளை நிற உடையில் அங்கங்களை காண்பித்து கிறங்கவைத்த நடிகை.!
அமெரிக்கா தம்பதிகளுக்கு இலண்டனில் பிறந்த நடிகை எமிலி ராடாஜிகோவ்ஸ்கி (Emily Ratajkowski), முன்னாள் அமெரிக்க நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார்.
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் நடிக்க தொடங்கிய எமிலி, பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார்.
நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகைகளில் எமிலியும் குறிப்பிடத்தக்கவர். இவர் பல நேரங்களில் நிர்வாணா போட்டோ சூட் நடத்தியும் இருக்கிறார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பதிவு செய்யும் எமிலி, வெண்ணிற உடையில் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.