திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் இயக்குனர் அமீர் தானா.? வெளியான செய்தியால் பரபரப்பு.!
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் அமீர். இவர் தமிழில் முதன் முதலில் 'மௌனம் பேசியதே' திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆனார். இப்படத்திற்கு பின்பு அமீர் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
மேலும் இவர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தாலும் படத்தின் மீதான சர்ச்சை தற்போது பெரிதாக கிளம்பி உள்ளது. இப்படத்தின் மீதான வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அமீர் அளித்த பேட்டியில் அவர் விஜயிடம் ஆதிபகவன், கண்ணபிரான் என்ற இரு கதைகளையும் கூறினேன். அவருக்கு சொன்னார் கதை பிடித்து தயாரிப்பாளரிடம்.
ஆனால் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு ரத்தாகி விட்டது. மீண்டும் விஜயுடன் அவருக்கான கதையை எழுதிவிட்டு இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அமீரை பாராட்டி வருகின்றனர்.