திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஒரே தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான்" பாலிவுட் சூப்பர் ஸ்டார் பெருமிதம்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து பல வெற்றி திரைப்படங்களை அளித்திருக்கிறார்.
மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் எனும் பெயர் பெற்றிருக்கிறார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து தொடர்ந்து திரைப்படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜினிகாந்த். அடுத்ததாகஇவர் நடிக்கவிருக்கும் 'தலைவர் 170' திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதனையடுத்து அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அன்புக்குரியவர் நீங்கள் தான். தலைவர் என்றால் நீங்கள் மட்டும் தான். அதுனால் தான் உங்கள் படத்தின் தலைப்பு தலைவர் 170 என வைத்திருக்கிறார்கள் என்று பெருமிதமாக படிவிட்டிருந்தார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
T 4709 - Back with the great THALAIVAR .. the Leader, the Head, the CHIEF .. @rajinikanth on his 170th film .. what an honour and a huge privilege .. after 33 years .. !! and you haven't changed a bit .. still the GREATEST 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) October 25, 2023
Thalaivar 170 🌹 pic.twitter.com/Ob0qXx0s8M