மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரியா.. திட்டி கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.!
தமிழ் திரை துறையில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
மேலும் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும், எழுத்தாளராகவும் திரைத்துறையில் கலக்கி வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் பாடிய ம்ம்ம் சொல்றியா மாமா எனும் பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதன்படி தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது கவர்ச்சியான உடைகளுடன் வீடியோ எடுத்து பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.