மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது 19வது பிறந்தநாளை கொண்டாடிய அஜித் பட குழந்தை நட்சத்திரம்.!
அனிகா சுரேந்திரன் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் இவர்தான் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
மேலும் அந்த திரைப்படத்தை தாண்டி நடிகர் அஜித்துடன் மேலும் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
இந்த நிலையில், இவர் தற்போது தன்னுடைய 19வது பிறந்த நாளை அவரது தாயுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் தற்போது அனிகா சுரேந்திரன் கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.