திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்லூரி மாணவியின் உயிரை நொடியில் காப்பாற்றிய நடிகர்; குவியும் பாராட்டுக்கள்..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரியில் பயின்று வந்த பிடெக் மாணவி ஒருவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
அப்போது மஞ்சு சிங் என்பவர் துணிச்சலுடன் செயல்பட்டு விரைவாக சிறுமியின் உயிரை காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ சமீபத்தில் வெளியாகி மீண்டும் இணையதளங்களில் வைரலாகியது.
இந்த துணிச்சல் செயலை செய்தவர் குறித்து விசாரித்தபோது, அவர் ரன்பீர் கபூரின் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தில் மஞ்சோத் சிங் என்பது தெரியவந்தது. நடிகரின் செயல் பாராட்டுகளை குவிக்கிறது.
#Animal Fame Manjot Singh Saved a Girl From Committing Suicide...Wow ❤ Bhai Brave act #RanbirKapoor #Animal pic.twitter.com/Q3hYa1tHea
— Vijay ❤ Prabhas (@DaggaDavid71854) January 6, 2024