மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் அனிமல்.! இதுவரையில் எத்தனை கோடி தெரியுமா.?
அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், உருவான அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ரசிகர்களிடையே இந்த திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் பல விரும்பத் தகாத கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்த திரைப்படம் உலகளவில் இதுவரையில் ரூபாய் 700 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.