மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனக்கு அந்த மாதிரி உறவு தேவையில்லை" தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பேட்டியில் கோபப்பட்ட அஞ்சலி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அஞ்சலி இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்திற்கு பிறகு அஞ்சலி அங்காடி தெரு எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் தனது நடிப்பினாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இதே நிலையில், இவர் நடித்து வந்த படங்கள் தொடர் தோல்வியடைந்ததால் அஞ்சலிக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் முண்ணனி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதன்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு அஞ்சலி, உறவை பற்றி பேசியிருக்கிறார். எனக்கு
கெரியர் மற்றும் காதல் ரெண்டுமே முக்கியம். உறவில் மரியாதை ரொம்ப முக்கியம். திருமணத்திற்கு பின்பும் ஒரு ஆண் எப்பிடி வேலைக்கு போவது முக்கியமோ அதே போல் தான் பெண்ணுக்கும் என்று கூறியிருக்கிறார். அஞ்சலி நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்தார் என்று கிசுகிசுக்கபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.