மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவ்வை சண்முகி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது... இப்ப எப்படி உள்ளார் என்று பாருங்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரை ரசிகர்கள் செல்லமாக உலக நாயகன் கமல் ஹாசன் என அழைப்பர். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கமல் ஹாசன் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் கமல் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹூட் அடித்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். கமல் இந்த படத்தில் ஆண், பெண் என இரு வேடம் அணிந்து கலக்கி இருப்பார். இந்த படத்தில் கமலின் பெண்ணாக குட்டி பெண் ஆன் அன்ரா நடித்திருந்தார்.
ஆன் அன்ராவின் நடிப்பு அனைவராலும் ரசிக்கும் வகையில் இருந்தது. அதன் பிறகு அன்ராவை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அன்ராவா இது என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.