மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா... அந்த இடத்தில் டாட்டூவா... இளசுகளை சுண்டி இழுக்கும் அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் புகைப்படம்!!
முதலில் மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும் ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்திருந்தார். பின்னர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அனுபமா சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது நெஞ்சு பகுதியில் டாட்டூ குத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் டாட்டூ குத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டு இப்ப என்னம்மா பண்ணி இருக்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.