திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட நம்ம அனுஷ்காவா இது... இப்ப எப்படி உள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழில் நடிகர் மாதவனுடன் இணைந்து ரெண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அனுஷ்கா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் நாடு முழுவதும் செம ஹிட்டானது. பின்னர் உடல் எடை அதிகரிக்கவே வாய்ப்புகள் குறைய தொடங்கின. அனுஷ்கா
இறுதியாக மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பிய அனுஷ்கா மலையாளம் படம் ஒன்றில் நடிக்க
கமிட்டாகியுள்ளார். அப்போது அவர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகவே நெட்டிசன்கள் ஒரு வழியாக உடல் எடையை குறைத்து விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
#AnushkaShetty Debuts her #Malayalam film #Kathanar#movie #Tollywood #Kollywood #southindian #T20WorldCup2024 Karnataka BJP #TATAIPL2024 #CAARules #ModiSarkarKiGuarantee pic.twitter.com/FV5LaqnI6P
— South Indian Movies Fan (@MovesFan) March 12, 2024