திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உடல் எடை குறைத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா... அதுவும் எந்த மாதிரியான படத்தில் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுள் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டான தோற்றத்திற்கு மாறினார். இதனால் படவாய்ப்புகள் இன்றி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது உடல் எடை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அதுவும் தற்போது காமெடி கதையை மையமாக கொண்டு வரும் படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.